SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்காவில் 2 இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொலை – ஒருவர் கைது
42 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்காவின் யூத அருங்காட்சியகத்தில் மே 21-ஆம் தேதி அன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிகாகோவைச் சேர்ந்த இலியாஸ் ரொட்ரீகஸை காவல்துறையினர் கைது செய்தனர். 30 வயதான இலியாஸ் கைது செய்யப்படும் காட்சி.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU