SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty
11 நிமிடங்களுக்கு முன்னர்
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
டொனால்ட் டிரம்ப் தமது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில்,”இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன” என பதிவிட்டுள்ளார்.
“இரவு முழுவதும் அமெரிக்காவின் மத்யஸ்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடியான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளன என நான் அறிவிக்கிறேன்” என்று டிரம்ப்பின் சமூக வலைத்தள பதிவு கூறுகிறது.
ஆனால் இது குறித்து இந்தியாவோ பாகிஸ்தானோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC