SOURCE :- BBC NEWS

கங்காருவால் மூடப்பட்ட அமெரிக்க நெடுஞ்சாலை – நடந்தது என்ன?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அமெரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் கங்காரு ஒன்று காணப்பட்டது. அலபாமாவில் இருந்து தப்பி ஓடிய இந்த கங்காருவால் கார் விபத்து ஏற்பட்டது, அதனால் நெடுஞ்சாலை மூடப்பட்டது.
கங்காரு பற்றிய முழு விவரம் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC