அறிமுக மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. நடுவரின் தீர்ப்பால் போட்டியின் முடிவே மாறிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.