Home தேசிய national tamil பஹல்காம்: மரண ஓலத்தின் மத்தியில் உயிர்காத்த குதிரைக்காரர்கள் – நெகிழ வைக்கும் காணொளி

பஹல்காம்: மரண ஓலத்தின் மத்தியில் உயிர்காத்த குதிரைக்காரர்கள் – நெகிழ வைக்கும் காணொளி

3
0

SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

9 நிமிடங்களுக்கு முன்னர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய குதிரை சவாரிக்காரர்களில் சஜ்ஜாத்தும் ஒருவர்.

காயமடைந்த சிறுவனை சஜ்ஜாத் முதுகில் சுமந்து செல்லும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சஜ்ஜாத் போன்று பல குதிரை சவாரிக்காரர்கள் விரைந்தனர்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU