SOURCE :- BBC NEWS

பெற்றோருக்கான ஓட்டப் பந்தயத்தில் கலக்கிய முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீராங்கனையான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் தனது மகனின் பள்ளியில் விளையாட்டு தினத்தன்று நடந்த பெற்றோர்களுக்கான ஓட்டப் பந்தயத்தில், மின்னல் வேகத்தில் சென்று மற்ற பெற்றோரை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.

மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனும், விளையாட்டுத் துறையில் மூன்றாவது வேகமான பெண்ணுமான இவர், இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

மேலும் தனது மகன் அவருக்கான ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்ததற்காக அவரை பாராட்டினார். அவர்தம் மகனைத் தனது “சாம்பியன்” என்றும் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU