SOURCE :- BBC NEWS
லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? எங்கெல்லாம் பரவியது? எளிய விளக்கம்
45 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதில் குறைந்தது 25 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னிய வரலாற்றிலேயே மோசமான ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தக் காட்டுத்தீ எப்போது பரவியது, எங்கு பரவியது, தற்போது அதன் நிலை என்ன போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதிலை விரிவாக இந்தக் காணொளியில் பார்ப்போம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU