SOURCE :- BBC NEWS
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்
”பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக” இந்தியா நள்ளிரவில் அறிவித்தது.
ஆனால், இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்திய அரசு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பொதுமக்களில் யாரும் இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் இல்லை என கூறியுள்ளது.
இந்தியாவின் தாக்குதல், அதைத் தொடர்ந்து அதிகரித்துள்ள பதற்றம் என, கடந்த 12 மணிநேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சற்று விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC