SOURCE :- INDIAN EXPRESS

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தினமும் புதிதுபுதிதாக ஆயிரக் கணக்கில் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்து வருகிறது. அவர்கள் இடையே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு விளையாடுவதற்கான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Advertisment

Find Snow Leopard 3

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பனி சிறுத்தையை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் விஷுவல் இல்யூஷன் என்றும் அழைக்கப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் ஒரு வகையான மாயை. ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு தந்திரம். அது ஒரு தோற்ற மயக்கம். அது ஒரு காட்சிப்பிழை, அது ஒரு மாயாஜாலாம். அது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

Advertisment

Advertisement

Find Snow Leopard 3

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பனி சிறுத்தையை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல. முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. நீங்கள் கொஞ்சம் முயன்றால், பலே கில்லாடி என்பதைக் காட்டலாம்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Find Snow Leopard 3

ஆனால், பலரும் இந்த படத்தில் பனிச் சிறுத்தை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், பலே கில்லாடிகள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பனிச் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பனிச் சிறுத்தை தென்படலாம்.

இப்போது நீங்கள் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Find Snow Leopard 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

SOURCE : TAMIL INDIAN EXPRESS