SOURCE :- BBC NEWS

கும்பமேளா: அகோரிகள் கடும் குளிரில் ஆடை இல்லாமல் இருப்பது எப்படி?

22 நிமிடங்களுக்கு முன்னர்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் நடக்கும் கும்பமேளாவில் கலந்துக்கொள்ள பல அகோரிகள் அங்கு கூடியுள்ளனர்

அவர்களால் கடும் குளிரில் ஆடை இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது?

அகோரிகள் உடலில் பூசிக்கொள்ளும் சாம்பல் இதற்கு ஏதேனும் வகையில் உதவுகிறதா? அகோரிகள் சொன்ன பதில் என்ன?

முழு விவரம் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU