SOURCE :- INDIAN EXPRESS
சென்னையில ் உள்ள மத்திய அரசின ் கல்வ ி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில ் ( ஐ. ஐ. ட ி – IIT Madras ) காப்புரிம ை முகவர ் பணியிடங்கள ை நிரப்புவதற்கான வேல ை வாய்ப்ப ு அறிவிப்ப ு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம ் 5 பணியிடங்கள ் நிரப்பப்பட உள்ளன. இந்தப ் பணியிடங்கள ் தற்காலிக நியமனம ் அடிப்படையில ் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்க ு விண்ணப்பிக்க கடைச ி தேத ி 24.12.2024
Trademark Agent
காலியிடங்களின ் எண்ணிக்கை: 5
கல்வித ் தகுதி: Graduate from Physics / Chemistry / Chemical Engineering / Metallurgy Engineering / Electrical / Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18, 000
தேர்வ ு செய்யப்படும ் முறை: இந்த பணியிடங்களுக்க ு எழுத்துத ் தேர்வ ு அல்லத ு நேர்முகத ் தேர்வ ு அடிப்படையில ் தகுதியானவர்கள ் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும ் முறை: இந்த பணியிடங்களுக்க ு விண்ணப்பிக்க https ://icandsr.iitm .ac.in/ என்ற இணையதளப ் பக்கத்திற்குச ் சென்ற ு ஆன்லைன ் மூலம ் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைச ி தேதி: 24.12.2024
இந்த அறிவிப்ப ு தொடர்பாக மேலும ் விவரங்கள ் அறிய https ://careers .icsr.in/admin/upload-announcement/Announcement %20for %20the %20post %20of %20Patent %20Agent-%20Advt %20193.pdf என்ற இணையதளப ் பக்கத்தில ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப ் பார்வையிடவும்.
” தமிழ ் இந்தியன ் எக்ஸ்பிரஸின ் அனைத்த ு செய்திகளையும ் உடனுக்குடன ் டெலிகிராம ் ஆப்பில ் பெற https ://t.me/ietamil”
SOURCE : TAMIL INDIAN EXPRESS