SOURCE :- BBC NEWS
அதிபர ் டொனால்ட ் டிரம்பின ் பொருளாதாரக ் கொள்கைகள ் உலகப ் பொருளாதாரத்திற்க ு பாதிப்ப ை ஏற்படுத்தும ் என்றும ் இறுதியில ் அமெரிக்காவுக்க ே அத ு எதிர்மறையான விளைவுகள ை ஏற்படுத்தலாம ் என்றும ் சர்வதேச நாணய நிதியம ் ( IMF) எச்சரித்துள்ளது.
அச்சுறுத்தும ் வகையிலுள்ள சுங்க வரிகள், அதிக வர்த்தக சிக்கல்கள ை ஏற்படுத்தலாம், முதலீடுகளைக ் குறைக்கலாம், விலைய ை அதிகரிக்கலாம், வர்த்தகத்தைக ் குழப்பலாம ் மற்றும ் விநியோக சங்கிலியைச ் சீர்குலைக்கலாம ் என்ற ு ஐஎம்எஃப ் கூறுகிறது.
வர ி விதிப்புகள், வரிக ் குறைப்புகள ் மற்றும ் கட்டுப்பாடுகள ை நீக்குதல ் ஆகியவ ை அமெரிக்கப ் பொருளாதாரம ் குறுகிய காலத்தில ் விரைவாக வளர உதவும ் அத ே வேளையில், அவ ை பணவீக்கம ் உயர்வதற்கும ் பொருளாதார வீழ்ச்சிக்கும ் வழிவகுக்கும ் என்ற ு இஎம்எப ் குறிப்பிட்டுள்ளது.
உலகப ் பொருளாதார வளர்ச்சி, 2025 மற்றும ் 2026 ஆகிய இரண்ட ு ஆண்டுகளிலும ் 3.3 சதவீதம ் என்ற அளவில ் சீராக, ஆனால ் மெதுவாக இருக்கும ் என ஐஎம்எஃப ் கணித்துள்ளது. இத ு கடந்த காலத்தில ் சராசரியாக இருந்த 3.7 சதவீத வளர்ச்ச ி விகிதத்தைவிடக ் குறைவ ு என்பதும ் குறிப்பிடத்தக்கது.
இதற்க ு முன்ப ு இருந்ததைப ் போலவேதான ் 2025ஆம ் ஆண்டின ் ஐஎம்எஃப ் அறிவிப்பும ் உள்ளது. ஏனென்றால ் முன்ப ு எதிர்பார்த்ததைவிட அமெரிக்காவின ் வளர்ச்ச ி அதிகமாக இருக்கும ் என்ற ு ஐஎம்எஃப ் கருதுகிறது.
மேலும ் அமெரிக்காவின ் இந்த கூடுதல ் வளர்ச்ச ி உலகெங்கிலும ் உள்ள மற்ற முக்கியமான பொருளாதாரங்களில ் மெதுவான வளர்ச்சியைச ் சமநிலைப்படுத்த உதவும்.
பிரிட்டனின ் பொருளாதார உற்பத்த ி 2025ஆம ் ஆண்டில ் 1.6 சதவீதம ் அதிகரிக்கும ் என்ற ு ஐஎம்எஃப ் கணித்துள்ளது, இத ு கடந்த அக்டோபரில ் அவர்கள ் கணித்த 1.5 சதவீதத்தைவிட சற்ற ு அதிகம்.
இருப்பினும், அந்த அமைப்ப ு கணித்ததைவிட, கடந்த ஆண்ட ு பிரிட்டனின ் பொருளாதாரம ் அதன ் வளர்ச்சியில ் பலவீனமடைந்துள்ளத ை சமீபத்திய ஐஎம்எஃப ் புள்ளிவிவரங்கள ் வெளிக்காட்டுகின்றன.
” அடுத்த இரண்ட ு ஆண்டுகளில ் மிக வேகமாக வளரும ் பெரிய ஐரோப்பிய பொருளாதாரமாக பிரிட்டன ் இருக்கும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்க ா தவிர, இந்த ஆண்டுக்கான வளர்ச்ச ி முன்னறிவிப்ப ை மேம்படுத்தும ் ஒர ே ஜி7 பொருளாதாரம ் பிரிட்டன்தான ்” என்ற ு அந்நாட்ட ு நிதியமைச்சர ் ரேச்சல ் ரீவ்ஸ ் கூறுகிறார்.
அமெரிக்காவின ் புதிய அதிபராகப ் பதவியேற்கவுள்ள டொனால்ட ் டிரம்பின ் வருகையோட ு தொடர்புடைய அபாயங்களை, உலகப ் பொருளாதாரம ் குறித்த ஐஎம்எஃப்-இன ் கணிப்ப ு எடுத்துக்காட்டுகிறது.
டிரம்ப ் கடந்த முற ை அதிபராக இருந்தபோது, சீனாவுடன ் வர்த்தகப ் போரைத ் தொடங்கினார். இதன ் விளைவாக, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், ஒருவருக்கொருவர ் வரிகள ை விதித்துக ் கொண்டன.
இப்போது, சீனா, மெக்சிகோ, கனட ா போன்ற நாடுகளுக்க ு வர ி விதிக்கப்படும ் என்ற ு டிரம்ப ் அச்சுறுத்தியுள்ளார். மேலும ் ஒன்பத ு நாடுகளின ் பிரிக்ஸ ் கூட்டமைப்ப ு அமெரிக்க டாலருக்க ு போட்டியாக புத ு நாணயத்த ை உருவாக்கினால ் அதற்க ு 100 சதவீதம ் வர ி விதிக்கப ் போவதாகவும ் அவர ் எச்சரித்துள்ளார்.
வர ி குறைப்ப ு மற்றும ் அதன ் கட்டுப்பாடுகள ை நீக்குவத ு போன்ற இந்த நடவடிக்கைகள ் குறுகிய காலத்தில ் அமெரிக்க பொருளாதாரம ் விரைவாக வளர உதவும ் என்ற ு ஐஎம்எஃப ் கருதுகிறது.
உலகளவிலான இறக்குமத ி பொருட்களுக்க ு 10 சதவீத வரியும், கனட ா மற்றும ் மெக்சிகோவில ் இருந்த ு இறக்குமத ி செய்யப்படும ் பொருட்களுக்க ு 25 சதவீத வரியும், சீன பொருட்களுக்க ு 60 சதவீத வரியும ் விதிக்கப்போவதாக டிரம்ப ் அறிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள ் உலகின ் பிற பகுதிகளிலும ் இறுதியில ் அமெரிக்காவிலும ் கடுமையான எதிர்மறையான விளைவுகள ை ஏற்படுத்தக்கூடும ் என்றும ் அவர்கள ் எச்சரிக்கின்றனர்.
அத ு மட்டுமின்றி, அமெரிக்கப ் பொருளாதாரம ் மிக வேகமாக வளர்ந்த ு விலைகள ் உயர்ந்தால், அத ு வீழ்ச்சிக்க ு வழிவகுக்கும ் என்ற ு ஐஎம்எஃப ் எச்சரிக்கிறது. மேலும ்” இதனால ் அமெரிக்க கருவூலப ் பத்திரங்கள ் முதலீட ு செய்வதற்க ு குறைந்த பாதுகாப்ப ு உடையவையாக மாற்றப்படுகின்றன”.
முதலீட்டாளர்கள ் அமெரிக்க கருவூலப ் பத்திரங்கள ் மிகவும ் பாதுகாப்பானவ ை என்ற ு நினைக்கிறார்கள், ஏனெனில ் அமெரிக்க அரசாங்கம ் அவர்களுக்க ு உத்தரவாதம ் அளிக்கிறது.
மேலும், வணிகங்கள ் மீதான பல கட்டுப்பாடுகள ் அகற்றப்பட்டால், அமெரிக்க டாலர ் மிகவும ் வலுவாக மாறக்கூடும். இத ு வளர்ந்த ு வரும ் பொருளாதாரங்களில ் இருந்த ு பணத்த ை உறிஞ்சி, உலகளாவிய வளர்ச்சியைக ் குறைக்கும ் என்பதும ் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், டிரம்ப ் சட்டவிரோதமாக குடியேறியவர்கள ை நாட ு கடத்தினால், அத ு ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தித ் திறனைக ் குறைத்து,” நிரந்தரமாக பொருட்கள ் மற்றும ் சேவைகளுக்கான விலைகள ை அதிகரிக்கலாம ்”.
ஏனென்றால், டிரம்பின ் எதிர்காலக ் கொள்கைகள ் குறித்த” மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை” ஏற்கெனவே உலகளவில ் பங்குச ் சந்தைகளில ் தாக்கத்த ை ஏற்படுத்தியுள்ளதாக ஐஎம்எஃப்-இன ் தலைமைப ் பொருளாதார நிபுணர ் பியர ் ஒலிவிர ் கோரிஞ்சஸ ் கூறினார்.
அதைத ் தொடர்ந்து, அமெரிக்க கட்டணங்கள ் வர்த்தகத்தைப ் பாதிக்கலாம ் என்றும ் இந்த ஆண்ட ு உலகளாவிய வளர்ச்சியைக ் குறைக்கலாம ் என்றும ் வியாழக்கிழமையன்ற ு உலக வங்க ி எச்சரித்தது.
மேலும ் 2025ஆம ் ஆண்டில ் உலகளாவிய வளர்ச்ச ி 2.7 சதவீதமாக இருக்கும ் என்ற ு உலக வங்க ி கணித்துள்ளது. அதாவத ு கோவிட ் தொற்றுநோய ் உச்சத்தில ் இருந்தபோத ு காணப்பட்ட சரிவைத ் தவிர, 2019ஆம ் ஆண்டுக்குப ் பிறக ு ஏற்படும ் பொருளாதார சரிவாக இத ு இருக்கும ் எனக ் கருதப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ ் நியூஸ்ரூம ் வெளியீடு
SOURCE : THE HINDU