SOURCE :- BBC NEWS

‘படுத்துக் கொண்டே ஜெயிப்பது எப்படி?’ – ராமதாஸ் பேசியது என்ன?

பாமக கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், படுத்துக் கொண்டே ஜெயிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கியதாக கூறினார்.

SOURCE : THE HINDU