SOURCE :- INDIAN EXPRESS

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. உங்கள் பார்வைக் கோணத்தையும் நீங்கள் ஒரு காட்சியை எப்படி பார்த்து, உணர்ந்து, புரிந்துகொள்கிறீர்கள் என்பதை சவால் செய்யக்கூடியவை. அதனால்தான், இணையத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக் கணக்க்கானோர் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள ஆவலுடன் படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

Find Three birds

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் சவாலில், பழங்கள் இடையே மறைந்திருக்கும் 3 பூனைகளை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் உங்களை இந்த உலகத்திற்கு ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நாம் ஒரு காட்சியை வழக்கமாக எப்படி பார்க்கிறோம், எந்தக் கோணத்தில் பார்க்கிறோம், ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதில் உள்ள பொருள்கள், உருவங்கள், விவரங்கள் என அதன் முழு விவரத்தையும் நாம் கூர்மையாக கவனிக்கிறோமா என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. அப்படி கவனிக்காதபோதுதான், சிலவற்றை நாம் தவறவிடுகிறோம். இந்த வழக்கமான மேம்போக்கான பார்வைப் பழக்கம், நம்மை மேம்போக்கானவராக மாற்றி விடுகின்றன. அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களை எதிர்கொண்டு பயிற்சி செய்யும்போது, ஒரு காட்சியை அதன் முழு விவரத்தையும் பார்க்க உங்களுக்கு பயிற்சி அளிக்கிறது. பிறகு, ஒரு காட்சியில் விரைவாக தேடி அதன் முழு விவரத்தையும் அறிந்துகொள்ள முடியும். உங்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது, பார்வையை வேறு சில கோணங்களிலும் பார்க்க பழக்கப்படுத்துகிறது. அதனால்தான், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆளுமையை வெளிப்படுத்துபவையாகவும், IQ டெஸ்ட் செய்ய உளவியலாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதனால், நீங்கள் ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யும்போது பலன் இருக்கிறது என்பதை உணர்வீர்கள்.

Advertisment

Advertisement

Find Three birds

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் பிரபலமான ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாபநோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவாலில், பழங்கள் இடையே மறைந்திருக்கும் 3 பூனைகளை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் உங்களை இந்த உலகத்திற்கு ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் 3 பறவைகள் எங்கே இருக்கிறது என 15 வினாடிகளில் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் ஜீனியஸ்தான். உஙகளுக்கு பாராட்டுகள். 

Find Three birds

சிலர் இந்த படத்தில் 2 பறவைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் 3 பறவைகளையும் கூறுகிறார்கள். 

இந்த படத்தில் 3 பறவைகளும் எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக விடை அளிக்கிறோம். இந்த படத்தில் 3 பறவைகள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Find Three birds

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி கண்டுபிடிக்க முடியுமா என்று ஜாலியாக சவால் விடுங்கள்.

SOURCE : TAMIL INDIAN EXPRESS