SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தான் ராணுவத்துடன் சண்டைக்கு காரணம் இவர்கள்தான் – இந்தியா விளக்கம்

37 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய ராணுவத்தின் சார்பாக இன்று (மே 12) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்துடன் சண்டையிட்டது குறித்து பேசினார்.

”எங்களுடைய சண்டை பயங்கரவாதிகளுடனும் அவர்களின் ஆதரவு உள்கட்டமைப்புடனும் இருந்தது. பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்காக தலையிட முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது. அதுவே எங்களை பதிலடி கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளியது” என்றார் ஏ.கே.பார்தி.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU