SOURCE :- BBC NEWS
ஒசாம ா பின்லேடனால ் உலகின ் எந்த மூலையிலும ் பதுங்க முடியாத சூழலில், அப்போதைய தாலிபன ் தலைவர ் முல்ல ா ஒமர ் தனத ு நாடான ஆப்கானிஸ்தானில ் அடைக்கலம ் கொடுத்தார்.
ஆப்கானிஸ்தானில ் அடைக்கலம ் புகுந்த பின்னர ் ஒசாம ா பின்லேடன், அமெரிக்காவின ் நியூயார்க ் நகரில ் உள்ள உலக வர்த்தக மையத்த ை தாக்க திட்டமிட்டார். அந்த தாக்குதலில ் சுமார ் 3000 பேர ் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்க ு பிறகு,” எல்ல ா இடங்களிலும ் முல்ல ா ஒமரின ் ஒர ே ஒர ு புகைப்படம ் மட்டும ே பரவலாகக ் காணப்பட்டத ு” என்ற ு நெதர்லாந்த ு பத்திரிகையாளர ் பெட்ட ி டாம ் முல்ல ா ஒமரின ் வாழ்க்க ை வரலாற்றில ் எழுதியுள்ளார ் ( புத்தகத்தின ் பெயர்: Looking for the Enemy, Mullah Omar and the Unknown Taliban ).
” அந்த ஒர ே ஒர ு புகைப்படமும ் முல்லாவினுடையத ா என்பத ு யாருக்கும ே உறுதியாகத ் தெரியாத ு”. என்றும ் எழுதியுள்ளார்.
பல லட்சம ் டாலர ் பரிசு
2001-ஆம ் ஆண்டிற்குப ் பிறக ு முல்ல ா ஒமர ் எங்க ு சென்றார ் என்பத ு குறித்த ு இன்னமும ் எந்தத ் தகவலும ் இல்லை.
ஆப்கானிஸ்தான ் அரசும், அமெரிக்க அரசும், அமெரிக்க ஊடகங்களும ் அவர ் பாகிஸ்தானில ் வசிப்பதாக நம்பிய நிலையில், தாலிபன்கள ் இத ை மறுத்தனர். அவர ் ஆப்கானிஸ்தானில ் இருப்பதாக தெரிவித்தனர்.
2001ஆம ் ஆண்ட ு முதல ் முல்ல ா ஒமர ் இறந்துவிட்டதாக அடிக்கட ி செய்திகள ் வந்த வண்ணம ் உள்ளன.
2012 ஆம ் ஆண்டில், முல்ல ா ஒமர ் பற்றிய தகவல்களைத ் தெரிவிப்பவர்களுக்க ு அமெரிக்க அரசாங்கம ் பல லட்சம ் டாலர்கள ை வெகுமதியாக அறிவித்தது.
அமெரிக்க வெளியுறவுத ் துறையின ் மிகவும ் தேடப்படும ் குற்றவாளிகள ் ( மோஸ்ட ் வாண்டட் ) பட்டியலில ் ஒமர ை பின்வருமாற ு விவரித்தனர்:
முட ி- கருப்ப ு
தோற்றம்- உயரம ்
குடியுரிம ை- ஆப்கானிஸ்தான ்
அடையாளம ்- வலத ு கண்ணில ் காயம ்
சோவியத ் ராணுவத்திற்க ு எதிரான போர ்
ஒமர ் ஆரம்பத்திலிருந்த ே அமெரிக்காவின ் எதிரியாக நடந்த ு கொள்ளவில்லை. அவர ் சோவியத ் ராணுவத்திற்க ு எதிராக போராடியவர்களில ் ஒருவராக இருந்ததால ் அமெரிக்கர்கள ் அவர ை தங்களுக்க ு பயனுள்ள ஒர ு மனிதராகக ் கருதினர்.
ஒமர ் ஆப்கானிஸ்தானின ் காந்தஹாரில ் உள்ள ஒர ு கிராமத்தில ் பிறந்தவர்.
ஒமரின ் தந்த ை இறந்த போத ு அவருக்க ு இரண்ட ு வயதுதான். அவர ் 22-23 வயதாக இருந்தபோது, சோவியத ் ராணுவத்திற்க ு எதிரான நடவடிக்கைகளில ் பங்கேற்கத ் தொடங்கினார்.
” மோதல்களின ் போத ு அவருக்க ு ‘ ராக்கெட ் ‘ என்ற ு செல்லப ் பெயர ் சூட்டப்பட்டது. ஏனெனில ் அவர ் ஏவிய ராக்கெட்டுகள ் இலக்குகள ை மிகவும ் துல்லியமாக தாக்கின, இதன ் விளைவாக பல அப்பாவ ி பொதுமக்கள ் இறந்தனர ்” என்ற ு டச்ச ு எழுத்தாளர ் பெட்ட ி டேம ் விவரித்திருக்கிறார்.
பெட்ட ி டாமிடம ் முன்னாள ் தாலிபன ் வெளியுறவ ு அமைச்சர ் வாகில ் அகமத ு முதவாகில்,” ஒமர ் சோவியத ் வீரர்களின ் பார்வையில ் சிக்கிவிட்டார். ஒருமுற ை அவர்கள ் வானொலியில ் `உ யரமான மனிதர ் ‘ ( முல்லா ) கொல்லப்பட்டதாகக ் கூட அறிவிப்ப ு வெளியிட்டனர். ஆனால ் அந்த உயரமான மனிதர ் தப்பித்துவிட்டதால ் அத ு ஒர ு கனவாக ி போனத ு” என்ற ு கூறினார்.
ஒமரின ் குழந்த ை பருவத்த ை பற்ற ி தன ் புத்தகத்தில ் விவரித்துள்ள பெட்ட ி டேம்,” ஒமர ் குழந்தைப ் பருவத்தில், சுட்டித்தனம ் செய்யும ் குழந்தையாக நற்பெயரைக ் கொண்டிருந்தார். ஆனால ் பின்னர ் அவர ் கூச்ச சுபாவம ் கொண்ட, அதிகம ் பேசாத நபராக மாறினார். குறிப்பாக வெளியாட்களிடம ் பேசவ ே மாட்டார். ஆனால ் அவர ் நண்பர்களுடன ் இருந்த போது, மிகவும ் கலகலப்பாக, மிமிக்ர ி செய்த ு மகிழ்ச்சியாக இருந்தார ்” என்ற ு எழுதியுள்ளார்.
கண்ணில ் கடுமையான காயம ்
1980 களின ் பிற்பகுதியில ் சோவியத ் படைகளுடன ் நடந்த போரின ் போத ு அவரத ு ஒர ு கண்ணில ் பலத்த காயம்பட்டது.
இதுகுறித்த ு விவரித்துள்ள பெட்ட ி டேம்,” சோவியத ் ராணுவ வீரர்கள ் தங்கள ் மீத ு வான்வழித ் தாக்குதல ் நடத்துவார்கள ் என்ற ு பயந்த ு ஒர ு நாள ் முல்ல ா ஒமரும ் அவரத ு தோழர்களும ் மறைந்திருந்தனர். சோவியத ் விமானப்பட ை அவர ் இருந்த பகுதிக்க ு அருகில ் குண்ட ு வீசியது. இந்த குண்டுவெடிப்பில ் அருகில ் இருந்த மசூத ி கடுமையாக சேதமடைந்தது. காற்றில ் பறந்த ு சென்ற வெடிபொருட்களின ் சிதைவுகளில ் ஒர ு துண்ட ு ஒமரின ் வலத ு கண்ணில ் பட்ட ு கடுமையான காயம ் ஏற்பட்டது. மருத்துவர ் அங்க ு வருவதற்க ு ஒர ு நாள ் ஆனது. அதுவர ை அவர ை உள்ளூர ் மருத்துவர ் கவனித்த ு வந்தார். இதற்க ு முன்பும ் ஒருமுற ை ஒமரின ் முதுகில ் இருந்த ு ஒர ு தோட்டாவ ை அறுவ ை சிகிச்ச ை மூலம ் எடுத்துள்ளனர ்”. என்றார்.
” சிஐஏ ( CIA ) தாலிபன்களுக்க ு ஆயுதம ் கொடுத்த ு உதவ ி செய்தாலும், மருத்துவ உதவிகளுக்க ு எந்த ஏற்பாடும ் செய்யவில்லை. மருத்துவர ் முல்ல ா ஒமர ை சென்றடைவதற்குள், அவர ் கண்ணில ் சிக்கியிருந்த உலோகத ் துண்டைத ் தன ் கைகளாலேய ே ஒமர ் அகற்றியிருந்தார். தன ் தலைப்பாகையால ் ரத்தப்போக்க ை நிறுத்த முயன்றார். மருத்துவர ் அவருக்க ு முதலுதவ ி அளித்த பிறகு, அவரத ு சகாக்கள ் அவர ை பாகிஸ்தானின ் குவெட்ட ா நகருக்க ு அழைத்துச ் சென்றனர ்”. என்ற ு பெட்ட ி டேம ் எழுதியுள்ளார்.
` ப ாலியல ் வன்கொடும ை ‘ செய்த தளபத ி தூக்கிலிடப்பட்ட கதை
முல்ல ா ஒமர ் பற்ற ி ஒர ு பிரபலமான கத ை ஒன்ற ு உள்ளது. 1994 ஆம ் ஆண்ட ு ஆரம்பத்தில், உள்ளூர ் தளபத ி ஒருவர ் இரண்ட ு சிறுமிகள ை கடத்த ி பாலியல ் வன்புணர்வ ு செய்தார்.
சாண்ட ி கால ் ஜூல ை 30, 2015 அன்ற ு வெளியான ‘ த ி கார்டியன ் ‘ இதழில ் இவ்வாற ு எழுதியுள்ளார்,” முல்ல ா ஒமர ் முப்பத ு இளம ் மாணவர்கள ை ஒன்றுகூட்டி, அவர்களுக்க ு ஆயுதங்களைக ் கொடுத்த ு பாலியல ் குற்றத்தில ் ஈடுபட்ட தளபதியின ் மறைவிடத்தைத ் தாக்கினார். அவர ் சிறுமிகள ை விடுவித்தத ு மட்டுமல்லாமல ் தளபதியையும ் தூக்கிலிட்டார். பின்னர், வழ ி தவறிய முஸ்லிம்களுக்க ு எதிராகவும ் நாங்கள ் போராடுவோம ் என்றார ்”
சோவியத ் ஒன்றியத்துடனான போரில ் 75, 000 முதல ் 90, 000 ஆப்கானியர்கள ் கொல்லப்பட்டனர். அத ே நேரத்தில ் சுமார ் 15, 000 சோவியத ் வீரர்கள ் உயிர ் இழந்தனர்.
10 ஆண்டுகளில், சுமார ் 15 லட்சம ் ஆப்கான ் பொதுமக்கள ் கொல்லப்பட்டனர ் மற்றும ் சுமார ் 30 லட்சம ் மக்கள ் காயமடைந்தனர். அவர்களில ் பலர ் தங்கள ் கைகளையும ் கால்களையும ் நிரந்தரமாக இழந்தனர்.
பிபிச ி செய்தியாளர ் உடனான சந்திப்பு
ஒருமுற ை பிபிச ி செய்தியாளர ் ரஹிமுல்ல ா யூசுப்சாய், முல்ல ா ஒமரைச ் சந்திப்பதற்காக காந்தஹாரில ் உள்ள கவர்னர ் மாளிகைக்குச ் சென்றார், அப்போது, ஒமர ் தனத ு தலைப்பாகையால ் தன ் முகத்த ை மூடிக ் கொண்ட ு புல ் தரையில ் மதிய உறக்கத்தில ் இருந்தத ை கண்டார்.
பல ஆடம்பர அறைகளைக ் கொண்ட அந்த அரண்மன ை கட்டடத்தில், ஒமர ் படிக்கட்டுகளின ் கீழ ் ஜன்னல ் இல்லாத அறையில ் தங்க விரும்பினார்.
ஒர ு ஐஎஸ்ஐ உளவுத்துற ை அதிகாரி, தன ் அடையாளத்த ை வெளிப்படுத்தாமல், பெட்ட ி டேமிடம ் சில விஷயங்கள ை பகிர்ந்தார்.
” தாலிபன ் தலைவர்கள ் அனைவரும ் அங்க ே ஒர ு கம்பளத்தின ் மீத ு அமர்ந்த ு தேநீர ் அருந்துவார்கள். அவர்களின ் ஆட்சியின ் பணம ் அனைத்தும ் அடங்கிய இரும்புப ் பெட்ட ி ஒன்ற ு அவர்களுக்க ு அருகில ் வைக்கப்படும். முல்ல ா ஒமர ் எப்பொழுதும ் ஒர ே மாதிரியான உட ை அணிந்திருப்பதார். சிலர், அவர ் தனத ு ஆடைகள ை அரிதாகவ ே மாற்றிக ் கொள்வதாக கருதுகின்றனர். அவரத ு உணவும ் மிகவும ் எளிமையானது. சூப ் மற்றும ் சில வேகவைத்த உருளைக்கிழங்குகள ை அவர ் மிகுந்த பசியில ் இருப்பத ு போல ் வேகவேகமாக சாப்பிடுவார ்” என்றார்.
முல்ல ா ஒமர ் ஒர ு வார்த்தைய ை பலமுற ை திரும்பத ் திரும்பச ் சொல்லும ் பழக்கத்தைக ் கொண்டிருந்தார். இத ு அவர ் பேச்சுத ் திறன ் குறைபாட ு உடையவர ் என்ற எண்ணத்த ை ஏற்படுத்தியிருந்தது.
பேட்ட ி கொடுப்பதில ் தயக்கம ்
முல்ல ா ஒமர ் திறம்பட பேசும ் பேச்சாளர ் அல்ல. அவரத ு பேச்சு, ஒர ு வயதான படிக்காத மனிதர ை ஒத்திருந்தது. ஒர ு வார்த்தையைப ் பலமுற ை திரும்பத ் திரும்பச ் சொல்லும ் பழக்கம ் அவருக்க ு இருந்தது, அத ு அவர ் திக்கிப ் பேசுவத ு போன்ற தோற்றத்த ை ஏற்படுத்தியது.
1995 ஆம ் ஆண்டில், பிபிச ி மூத்த பத்திரிகையாளர ் ரஹிமுல்ல ா யூசுப்சாய், முல்ல ா ஒமர ை நேர்காணல ் செய்யும ் வாய்ப்பைப ் பெற்றார். முல்ல ா ஒமர ை நெருக்கமாகப ் பார்த்த உலகின ் மிகச ் சில பத்திரிகையாளர்களில ் ரஹிமுல்லாவும ் ஒருவர்.
பெட்ட ி டேம ் இவ்வாற ு விவரிக்கிறார்,” யூசுப்சாய ை முல்ல ா ஒமர ் மரியாதையுடன ் வரவேற்றார். பிபிசியின ் பாஷ்ட ோ ( Pashto ) சேவையில ் அந்த பத்திரிகையாளரின ் செய்திகள ை கேட்டதுண்டு. ஆனாலும ் அவர ் தன ் பேட்ட ி கொடுக்க இயலாமைய ை அந்த நபரிடம ் வெளிப்படுத்தினார். மைக ் முன ் தன்னால ் பேச முடியாத ு என்ற ு கூறினார். அவர ் தனத ு வாழ்நாளில ் ஒர ு ஊடக நேர்காணலையும ் கொடுத்ததில்லை.
பல முயற்சிகளுக்குப ் பிறகு, முல்ல ா ஒமர ் டேப ் ரெக்கார்டர ை வைத்துவிட்ட ு போகுமாற ு ரஹிமுல்ல ா யூசுப்சாயிடம ் கூறினார். கேள்விகளையும ் தனத ு பத்திரிக ை ஆலோசகர ் அப்துல ் ரஹ்மான ் ஹோடகியிடம ் சொல்லிவிட்ட ு போகும்பட ி கேட்டுக ் கொண்டார். அடுத்த நாள், முல்ல ா ஒமர ் தனத ு அனைத்த ு பதில்களையும ் பதிவ ு செய்திருந்தார்.
யூசுப்சாய ் கேட்டிருந்த கேள்விகளுக்கு, பதிலளிப்பதில ் அவர ் மிகவும ் சிரமப்பட்டிருப்பத ை அவரத ு பதில்கள ் உணர்த்தின. சில பதில்கள ை மீண்டும ் மீண்டும ் பதிவ ு செய்ய வேண்டியச ் சூழல ் ஏற்பட்டத ு என்ற ு பெட்ட ி டேமிடம ் அப்துல ் ரஹ்மான ் ஹோடக ி கூறினார்.
கேள்விகளுக்கான பதில்கள ை ஒர ு தாளில ் ஹோடக ி எழுதியிருந்தார், ஆனால ் முல்ல ா அத ை படிக்கவும ் சிரமப்பட்டார்.
ஒமரின ் பதில்கள ை கொண்ட, அந்த டேப ் காணாமல ் போய ் விட்டதாகவும், எங்க ு தேடியும ் கண்டுபிடிக்க முடியவில்ல ை என்றும ் பெட்ட ி டேம ் கூறுகிறார்.
கார ் பயணங்களில ் ஆர்வம ் கொண்ட ஒமர ்
முல்ல ா ஒமருக்க ு வாகனம ் ஓட்டுவதில ் விருப்பம ் இருந்தது. அவர ் எப்போதும ் தனத ு இருக்கைய ை உயர்த்த ி ஸ்டீயரிங ் அருக ே நகர்த்துவார். ஆனால ் அவரிடம ் ஓட்டுநர ் உரிமம ் இல்லை.
பல விபத்துகளில ் அவர ் சிக்கியுள்ளார். அவரத ு நெருங்கிய கூட்டாள ி முடாசிம ் ஆக ா ஜான ் இதுகுறித்த ு பகிர்ந்தார்.
” அவர ் கார ் ஓட்டுவத ை நாங்கள ் விரும்பவில்லை. ஆனால ் ஓட்டுநர ை ஒர ு ஓரமாக உட்கார வைத்த ு தான ே கார ை ஓட்ட வேண்டும ் என்ற ு அவர ் பிடிவாதமாக இருப்பார். பலமுற ை விபத்துகள ் ஏற்பட்ட பிறகும், கார ை பழுத ு பார்ப்பதற்காக அவர ் மெக்கானிக ் கடையில ் காத்திருப்பார். மீண்டும ் கார ் ஓட்டுவார். ” என்றார்.
போரில ் எந்த முன்னேற்றமும ் இல்லாத ( stalemate ) சூழலில், மற்ற தாலிபன ் வீரர்களைப ் போலவ ே ஒமரும ் மோதலில ் கலந்த ு கொள்வார்.
பிரபல எழுத்தாளர ் அஹ்மத ் ரஷீத ் தனத ு’ The Story of Afghan Warlords ‘ என்ற புத்தகத்தில ்”, முல்ல ா ஒமருக்க ு வாய்ப்ப ு கிடைத்திருந்தால், அவர ் பதுங்க ு குழியில ் தாலிபன ் படைகளுடன ் சேர்ந்த ு சண்டையிட்டிருப்பார், ஆனால ் அவரத ு தளபதிகள ் அவர ் அவ்வாற ு செய்வத ை விரும்பவில்லை. `எ ங்களுக்க ு நீங்கள ் ஒர ு தலைவனாக இருக்க வேண்டும், ஒர ு சிப்பாயாக அல்ல, என்ற ு அவர்கள ் ஒமரிடம ் கூறிவிட்டனர ்” என்ற ு அவர ் எழுதியுள்ளார்.
`ந வீன வாழ்க்கையுடன ் எந்த தொடர்பும ் இல்ல ை ‘
” தாலிபன்கள ் முதன்முதலில ் காபூலுக்க ு வந்தபோது, முல்ல ா ஒமர ் காபூலுக்குச ் செல்லாமல ் கந்தஹாரில ் தங்கினார். காபூலின ் அன்றாட நிர்வாகப ் பொறுப்ப ை முல்ல ா ரபானியிடம ் ஒப்படைத்தார். முல்ல ா ரபானி, காபூலில ் ராஷ்டிரபத ி பவனில ் வசிக்கத ் தொடங்கினார்.
தாலிபன்களுக்க ு நிர்வாகத்த ை நடத்துவதில ் எந்த முன ் அனுபவமும ் இல்லை, அவர்களில ் பலர ் மிகவும ் இளையவர்கள்.
முல்ல ா ஜயீப ் தனத ு ‘ ம ை லைஃப ் வித ் தாலிபன ் ‘ என்ற புத்தகத்தில ் இதுகுறித்த ு எழுதியுள்ளார்.
” தாலிபன்களில ் பலருக்க ு குரான ் ஓதவும், பதுங்க ு குழிகளில ் இருந்த ு சண்டையிடவும ் மட்டும ே தெரியும். அவர்களில ் பலருக்க ு தங்கள ் பெயர்கள ை எழுதி, கையெழுத்திடத ் தெரியாது. அதிகாரிகள ் அவர்களின ் ஆட்சிய ை பார்த்த ு அதிர்ச்சியடைந்தனர். தாலிபன்கள ் அவர்கள ் அறையின ் நாற்காலிகள ை ஒர ு பக்கமாக ஓரங்கட்டிவிட்டு, அமைச்சர்கள ் கூட்டத்த ை தரையில ் போடப்பட்ட மெத்தைகளில ் நடத்தினர ்”. என்ற ு அவர ் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த தாலிபன ் தலைவர்கள ் காரில ் பயணம ் செய்வதற்குப ் பதிலாக காபூல ் நகரில ் நடந்த ு செல்வத ை வழக்கமாகக ் கொண்டிருந்தனர். ஒருவேள ை இதற்குக ் காரணம ் அந்த காலக்கட்டத்தில ் காபூலில ் கார்கள ் மிகக ் குறைவாக இருந்ததாலும், பெட்ரோல ் வில ை விண்ண ை முட்டும ் அளவிற்க ு உயர்ந்ததாலும ் அவர்கள ் அப்பட ி செய்திருக்கக ் கூடும்.
நாட ு முழுவதும ் பாஸ்போர்ட ் புகைப்படம ் தவிர மற்ற புகைப்படங்கள ை எடுப்பத ு தட ை செய்யப்பட்டிருந்தது. இசைப்பதும ் இசையைக ் கேட்பதும ் தட ை செய்யப்பட்டிருந்தது.
கேசட்டுகள ் மியூசிக ் பிளேயர்களில ் இருந்த ு அகற்றப்பட்ட ு அழிக்கப்பட்டன. பல கார்கள ் ஓடாமல ் நிறுத்த ி வைக்கப்பட்டன.
தேசிய விளையாட்டான ‘ புஷ்குஷ ி’யும ் தடைசெய்யப்பட்டது. மக்கள ் செஸ ் விளையாட அனுமதிக்கப்படவில்லை. கால்பந்த ு விளையாடும ் போத ு அரைக ் கால ் சட்டைக்குப ் பதிலாக முழ ு பேண்ட ் அணிய வேண்டியிருந்தது.
ஒசாம ா பின்லேடன ்- முல்ல ா ஒமர ் நட்பு
அமெரிக்க ா கொடுத்த அழுத்தத்தால், சூடான ் 1996 இல், ஒசாம ா பின்லேடன ை தனத ு நாட்ட ை விட்ட ு வெளியேறச ் சொன்ன போது, அவருக்க ு ஆப்கானிஸ்தானுக்குச ் செல்வதைத ் தவிர வேற ு வழியில்லை.
ஒசாம ா பின்லேடனின ் மகன ் ஒமர ் பின்லேடன ் தனத ு ‘ க்ரோயிங ் அப ் பின்லேடன ் ‘ என்ற புத்தகத்தில ் இதுகுறித்த ு எழுதியிருக்கிறார்.
” ஆப்கானிஸ்தானுக்குச ் செல்லும ் வழியில ் செளத ி அரேபிய ா மீத ு அவரத ு விமானம ் பறந்த ு கொண்டிருந்த போது, ராக்கெட ் மூலம ் தனத ு விமானம ் சுட்ட ு வீழ்த்தப்படலாம ் என்ற அச்சத்தில ் தந்தையின ் நெற்ற ி வியர்த்தத ு” என்ற ு எழுதியுள்ளார்.
1996-இல ் ஒசாமாவின ் விமானம ் ஜலாலாபாத்தில ் தரையிறங்கிய போது, அவர ை வரவேற்க முல்ல ா ஒமர ் அங்க ு வரவில்லை.
ஒமர ் பின்லேடன ் இதுகுறித்து,” முல்ல ா ஒமரின ் அழைப்பின ் பேரில்தான ் ஒசாம ா ஆப்கானிஸ்தானுக்க ு வந்தார ் என்பத ு தவறான கருத்து. விமான நிலையத்தில ் அவர ை குல்புதீன ் ஹெக்மத்யாரின ் ஆதரவாளர்கள ் வரவேற்றனர். ஆரம்பத்தில ் அவர ் ஆப்கானிஸ்தான ் மன்னர ் ஜாஹிர ் ஷாவின ் அரண்மனையில ் தங்க வைக்கப்பட்டார். ஆனால ் சில நாட்களுக்குப ் பிறக ு தோர ா போர ா மலைகளில ் உள்ள ஒர ு குகையில ் வசிக்க ஒசாம ா சென்றார். பலர ் சொல்வத ு போல், ஒமர ்- ஒசாம ா நட்பைப ் பற்ற ி எனக்க ு நினைவில்ல ை”. என்ற ு கூறுகிறார்.
ஆப்கன ை விட்ட ு வெளியேற ஒசாமாவ ை வலியுறுத்திய ஒமர ்
2001-இல ் உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப ் பிறக ு ஒசாம ா பின்லேடன ை தனத ு நாட்ட ை விட்ட ு வெளியேறுமாற ு முல்ல ா ஒமர ் கூறியத ு ஒசாமாவின ் மகன ் ஒமருக்க ு நன்றாக நினைவிருக்கிறது.
ஒமர ் எழுத்தாளர ் பெட்ட ி டேமிடம ் இதுபற்ற ி பகிர்ந்த ு கொண்டார். அத ு பின்வருமாறு,
” முல்ல ா ஒமர ் என ் தந்தைய ை விட உயரமானவர். அவர ் என ் தந்தையைப ் பார்க்க வந்த போது, அவர்கள ் முல்ல ா ஒமருக்க ு விருந்துக்க ு ஏற்பாட ு செய்திருந்தனர். ஆனால ் அவர ் ஒசாமாவிடம ் இருந்த ு சிறித ு தூரத்தில ் அமர்ந்தார். அனைவரும ் தரையில ் அமர்ந்திருந்ததால ் சற்ற ு சிரமமாக இருந்ததாக, அவர ் தனக்க ு நாற்கால ி கேட்டார். அவர ் என ் தந்தையிடம ் மிகத ் தெளிவாகச ் சொன்னார்,’ இங்க ு சூழல ் சரியில்லை, நீங்கள ் இங்கிருந்த ு கிளம்ப வேண்டும்.’ ‘
” ‘ அவர்கள ் ( அமெரிக்கர்கள் ) ஏற்கனவ ே போதைப்பொருள ் மற்றும ் பெண்களின ் உரிமைகள ் தொடர்பான விஷயங்கள ை ஒர ு பெரிய பிரச்னையாக ஆக்க ி வருகின்றனர். உங்கள ை நாட ு கடத்துவதும ் பெரிய பிரச்னையாக மாறுவத ை நான ் விரும்பவில்லை.’ “
ஒசாமாவிடம ் முல்ல ா ஒமர ் இவ்வாற ு கூறியதாக ஒமர ் லேடன ் பெட்டியிடம ் கூறினார்.
” இஸ்லாமிய சட்டத்தின்படி, நான ் உங்கள ை மற்றவர்களிடம ் ஒப்படைக்க முடியாது. ஆனால ் நீங்களாக சொந்த விருப்பத்தின ் பேரில், வெளியேறுவீர்கள ் என்ற ு நான ் எதிர்பார்க்கிறேன். ஆப்கானிஸ்தானில ் மூன்றர ை வருடங்களாக மட்டும ே இருக்கிறேன், ஆனால ் சூடான ் ஐந்தாண்டுகள ் தங்க அனுமதித்ததாக என ் தந்த ை ஒமரிடம ் கூறியதும், அவர ் இருக்கையில ் இருந்த ு எழுந்த ு புறப்படத ் தயாரானார். அவர ் ஒசாம ா பின்லேடனுடன ் கைகுலுக்க கூட தயாராக இல்ல ை” என்ற ு ஒமர ் கூறியுள்ளார்.
உண்மையில், 9/11 தாக்குதலுக்குப ் பிறகு, ஒசாம ா பின்லேடன ை தன்னிடம ் ஒப்படைக்குமாற ு அமெரிக்க ா ஆப்கானிஸ்தானைக ் கேட்டது, ஆனால ் இதுகுறித்த ு முல்ல ா ஒமரிடம ் இருந்த ு எந்த பதிலும ் இல்லை, அதன ் பிறக ு தோர ா போர ா மீத ு அமெரிக்க ா குண்ட ு வீசத ் தொடங்கியது.
தாலிபனுக்க ு அவப்பெயர ை ஏற்படுத்திய பாமியான ் சம்பவம ்
பிப்ரவர ி 2001-இன ் பிற்பகுதியில், பாமியானில ் உள்ள இரண்ட ு வரலாற்ற ு புத்தர ் சிலைகள ை அழிக்கும ் திட்டத்த ை முல்ல ா ஒமர ் அறிவித்தார்.
இந்த சிலைகள ் 174 மற்றும ் 115 அட ி உயரம ் கொண்டவ ை மற்றும ் 1, 500 ஆண்டுகளுக்க ு முன்ப ு பாறைகளில ் செதுக்கப்பட்டவை. யுனெஸ்க ோ அவற்ற ை உலக பாரம்பரிய சின்னங்கள ் பட்டியலில ் சேர்த்தது.
இந்த அறிவிப்ப ு உலகம ் முழுவதும ் பரபரப்ப ை ஏற்படுத்திய போதிலும ் ஒமர ் தனத ு முடிவ ை மாற்றிக ் கொள்ளவில்லை. மார்ச ் 2, 2001 அன்று, இந்த சிலைகள ் அழிக்கப்பட்டன.
முல்ல ா ஒமர ை கொல்ல முயற்சி
அக்டோபர ் 6, 2001 இரவு, முல்ல ா ஒமரைக ் கொல்லும ் நோக்கத்துடன ் கந்தஹாரில ் உள்ள முல்ல ா ஒமரின ் அலுவலகத்தின ் மீத ு அமெரிக்க ா ஆளில்ல ா பிரிடேட்டர ் 3034 ட்ரோன ை அனுப்பியது.
‘ த ி அட்லாண்டிக ் ‘ இதழின ் ம ே 30, 2015 இதழில ் ‘ அமெரிக்காவின ் முதல ் ட்ரோன ் ஸ்டிரைக ் ‘ என்ற தலைப்பில ் ஒர ு கட்டுரையில ் கிறிஸ ் உட ் பின்வருமாற ு எழுதினார்,
” லாங்லியில ் உள்ள சிஐஏ தலைமையகத்தில ் ஆயிரக்கணக்கான மைல்கள ் தொலைவில், மூத்த சிஐஏ அதிகாரிகள ் கண்காணித்த ு கொண்டிருந்தனர். அலுவலகத்தின ் மீத ு வீசப்பட்ட வெடிகுண்ட ு பல அப்பாவ ி மக்களைக ் கொன்றுவிடும ் என்ற ு அவர்கள ் பயந்தார்கள், எனவ ே முல்ல ா ஒமர ் வெளிய ே வருவார ் என்ற ு அவர்கள ் காத்திருந்தனர்.
” அந்த கட்டடத்தில ் இருந்த ு ஆயுதமேந்திய ஆட்கள ் நிரப்பப்பட்ட மூன்ற ு லேண்ட ் குரூஸர ் வாகனங்கள ் வெளிய ே வந்த போது, அதில ் ஒன்றில ் முல்ல ா ஒமர ் இருந்ததாக அவர்கள ் உறுதியாக நம்பினர். ஆனால ் தாக்குதலின ் நேரம ் குறித்த ு இரண்ட ு ஜெனரல்களுக்க ு இடைய ே ஏற்பட்ட கருத்த ு வேறுபாட ு காரணமாக சுடப்படவில்லை. மூன்ற ு லேண்ட ் குரூஸர ் வாகனங்களும ் நெரிசலான தெருக்களில ் சென்ற ு கூட்டத்தில ் மறைந்தன” என கிறிஸ ் உட ் எழுதியுள்ளார்.
ஒமர ் நோய்வாய்ப்பட்ட ு மரணம ்
முல்ல ா ஒமரைச ் சுற்றியுள்ள மர்மம ் நீண்ட காலமாக நீடித்தது, இன்றும ் அவரத ு மரணம ் பற்ற ி பல விஷயங்கள ் பேசப்படுகின்றன.
ஜூல ை 2015 இல், ஆப்கானிஸ்தான ் அரசாங்கம ் முல்ல ா ஒமர ் இறந்துவிட்டதாக அறிவித்தது, ஆனால ் அவர ் இரண்ட ு ஆண்டுகளுக்க ு முன்ப ே ஏப்ரல ் 23, 2013 அன்ற ு இறந்துவிட்டார ் என்றும ் கூறப்படுகிறது.
பெட்ட ி டேம ் இதுகுறித்த ு எழுதியுள்ளார்,” முல்ல ா ஒமரின ் உதவியாளர ் அப்துல ் ஜப்பார ் ஒமார ி என்னிடம ் சொன்னார். அன்ற ு கந்தஹார ் முழுவதும ் ஆலங்கட்ட ி மழ ை பெய்தது. முல்ல ா ஒமர ் மூன்ற ு மாதங்களாக இருமல ் மற்றும ் வாந்த ி உள்ளிட்ட பிரச்னைகளால ் பாதிக்கப்பட்டுள்ளார். ஒமார ி மருத்துவரைப ் பார்க்க வேண்டும ் என்ற ு வலியுறுத்தினார், ஆனால ் முல்ல ா ஒமர ் அவர ் சொல்வதைக ் கேட்கவில்ல ை”.
” மிகுந்த வற்புறுத்தலுக்க ு பிறக ு உள்ளூர ் கடையில ் ஊச ி மருந்த ை வாங்க ஒப்புக்கொண்டார். ஒருநாள ் அவர ் மயக்கமடைந்தார், அவரத ு முகம ் வெளிறியது. நான ் அவரைத ் தொட்டபோத ு அவர ் கீழ ே சாய்ந்தார். மறுநாள ் அவர ் இறந்துவிட்டார ்” என்று பெட்ட ி டேமிடம ் ஒமர ி கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ ் நியூஸ்ரூம ் வெளியீடு
SOURCE : THE HINDU