SOURCE :- INDIAN EXPRESS

மதுர ை மத்திய சிறையில ் உதவ ி ஜெயிலராக பாலகுருசாம ி பணிபுரிந்த ு வருகிறார். இந்நிலையில், மத்திய சிறையில ் சிறைவாசியாக இருந்த ு வந்த முன்னாள ் சிறைவாச ி ஒருவர ் பைபாஸ ் சாலைப ் பகுதியில ் உணவகம ் வைத்த ு நடத்த ி வந்துள்ளார்.

Advertisment

அந்த கடையில், சிறைவாசியின ் மகள்கள ் அவ்வப்போத ு அங்க ு வந்த நிலையில், அவ்வப்போத ு உதவ ி ஜெயிலர ் பாலகுருசாம ி அங்க ு சென்ற ு சாப்பிட்ட ு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்க ு முன்பாக உணவகத்திற்க ு சென்ற பாலகுருசாம ி அங்க ு இருந்த சிறைவாசியின ் மகள ் ஒருவரிடம ் பேசிவந்துள்ளார்.

இதற்கிடையில், சிறைவாசியின ் மகளின ் மகளான பேத்தியும், அந்த கடைக்க ு வந்த ு சென்றுள்ளார். அவர ் ஒர ு பள்ள ி மாணவ ி என்பத ு குறிப்பிடத்தக்கது. ஒருநாள ் தன ் சித்தியுடன், சம்மந்தப்பட்ட பள்ள ி மாணவி, கடையில ் இருந்தபோது, தனத ு செல்போன ் என்னைக ் கொடுத்த ு ஏதாவத ு உதவ ி வேண்டுமானால ் தொடர்ப ு கொள ் என அந்த சிறுமியிடம ் பாலகுருசாம ி கூறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த மாணவியிடம ் அவ்வப்போத ு செல்போனில ் பாலகுருசாம ி பேசிவந்ததாகவும், கூறப்படுகிறது. தொடர்ந்த ு பாலகுருசாமி, சம்மந்தப்பட்ட சிறுமிய ை தவறான பாதைக்க ு அழைத்துச ் செல்வதாக சந்தேகப்பட்ட சிறுமியின ் சித்தி, அவர ை கண்காணித்துள்ளார். இதனிடைய ே உதவ ி ஜெயிலர ் பாலகுருசாம ி மதுர ை ஆரப்பாளையம ் பகுதியில ் உள்ள ஏ. டி. எம ் ஒன்றில ் பணம ் எடுத்த ு விட்ட ு வெளிய ே வந்த போது, சம்மந்தப்பட்ட மாணவியிடம ் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென பள்ள ி மாணவியின ் சித்த ி அங்க ு வர, தன ் அக்க ா மகளிடம ் பாலியல ் ரீதியான சீண்டலில ் ஈடுபட முயற்ச ி செய்ததாக கூற ி உதவ ி ஜெயிலர ் பாலகுருசாமிய ை பொதுமக்கள ் நடமாட்டம ் உள்ள சால ை பகுதியில ே வைத்த ு அடித்துள்ளார்.

இத ு தொடர்பான வீடிய ோ சமூக வலைதளங்களில ் வெளியாக ி பரபரப்ப ை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உதவ ி ஜெயிலர ் பாலகுருசாம ி மற்றும ் தாக்கிய மாணவியின ் சித்தியான இளம்பெண ் மற்றும ் மாணவ ி ஆகியோரிடம ் மதுர ை மாநகர தெற்க ு அனைத்த ு மகளிர ் காவல ் நிலையத்தில ் விசாரண ை நடத்தப்பட்ட ு வருகிறது.

வீடிய ோ வெளியான நிலையில ் இர ு தரப்பினரிடமும ் விசாரண ை நடத்தப்பட்ட பின்ப ு வழக்குப்பதிவ ு செய்வத ு தொடர்பாக முடிவ ு எடுக்கப்படும ் என காவல்துற ை தரப்பில ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுரோட்டில ் வைத்த ு உதவ ி ஜெயிலர ் தாக்கப்பட்ட சம்பவம ் மதுரையில ் பரபரப்ப ை ஏற்படுத்தியுள்ளது.

” தமிழ ் இந்தியன ் எக்ஸ்பிரஸின ் அனைத்த ு செய்திகளையும ் உடனுக்குடன ் டெலிகிராம ் ஆப்பில ் பெற https ://t.me/ietamil”

SOURCE : TAMIL INDIAN EXPRESS