SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மீண்டும் தனித்தே போட்டி – சீமான் அறிவிப்பு

51 நிமிடங்களுக்கு முன்னர்

கோவையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் ‘தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது.

அப்போது பேசிய சீமான் பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்தபோதிலும், வரும் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என கூறினார்.

மேலும் விவரங்கள் காணொளியில்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU