SOURCE :- INDIAN EXPRESS

ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் வீரர் இரண்டு பதக்கம் (தங்கம், வெள்ளி) வென்றவரும், உலக சாம்பியனுமான இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

SOURCE : TAMIL INDIAN EXPRESS