SOURCE :- BBC NEWS
சென்னையில ் சட்டவிரோத செயல்களில ் ஈடுபட்டதாக இரண்ட ு காவலர்கள ் இடைநீக்கம ் செய்யப்பட்டுள்ளனர்.
வருமான வர ி அதிகாரிகளுடன ் இணைந்த ு வழிப்பறியில ் ஈடுபட்டதாக ராஜாசிங ் என்ற சிறப்ப ு காவல்துற ை துண ை ஆய்வாளரும ் போதைப்பொருள ் விற்றதாக அருண ் பாண்டியன ் என்ற காவலரும ் கைத ு செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம ் நிகழாமல ் தடுக்க வேண்டிய காவல்துறையினர ே இதுபோன்ற சட்டவிரோத செயல்களில ் ஈடுபட்டத ு ஏன்?
சென்னையில ் லைஃப்லைன ் என்ற பெயரில ் ஆய்வகம ் ( Lab ) ஒன்ற ை ஜூனைத ் அகமத ு நடத்த ி வருகிறார். அவர ் தனத ு பணத்தைப ் பறித்த ு வருமான வரித்துற ை அதிகாரிகளிடம ் சிறப்ப ு துண ை ஆய்வாளர ் ஒருவர ் கொடுத்ததாக திருவல்லிக்கேண ி காவல ் நிலையத்தில ் முகமத ு கௌஸ ் புகார ் கொடுத்துள்ளார்.
அவரத ு புகார ் மனுவில்,” புதிதாக சி. ட ி ஸ்கேன ் இயந்திரம ் வாங்குவதற்காக என்னிடம ் பணிபுரியும ் முகமத ு கௌஸ ் என்பவரிடம ் சுமார ் 20 லட்சம ் ரூபாய ் கொடுத்தேன். இந்தப ் பணத்துடன ் கடந்த திங்கள்கிழம ை ( டிசம்பர ் 16 ) இரவ ு ஓமந்தூரார ் பல்நோக்க ு அரச ு மருத்துவமன ை வழியாக முகமத ு கௌஸ ் சென்றுள்ளார். அப்போத ு மருத்துவமனையின ் எதிர ் புறத்தில ் ரோந்துப ் பணியில ் இருந்த சிறப்ப ு காவல்துற ை துண ை ஆய்வாளர ் ஒருவர், கவுஸிடம ் இருந்த ு பணத்தைப ் பறிமுதல ் செய்துள்ளார். பணம ் பறிமுதல ் செய்தத ு தொடர்பாக, எந்த ஆவணங்களும ் எனக்குத ் தரப்படவில்ல ை” என்ற ு அவர ் குறிப்பிட்டிருந்தார்.
காவல ் உதவ ி ஆணையர ் சொல்வத ு என்ன?
” முகமத ு கௌஸின ் வாகனத்த ை சிறப்ப ு துண ை ஆய்வாளர ் ராஜாசிங ் மடக்கியுள்ளார். அதிக அளவில ் பணம ் இருப்பத ு தெரியவந்தால், அதைப ் பற்ற ி உயர ் அதிகாரிகளுக்குத ் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அவர ் அவ்வாற ு செய்யவில்ல ை” என பிபிச ி தமிழிடம ் பேசிய திருவல்லிக்கேண ி காவல ் உதவ ி ஆணையர ் அழக ு தெரிவித்தார்.
முகமத ு கௌஸிடம ் லட்சக்கணக்கில ் பணம ் இருப்பத ை அறிந்த ராஜாசிங், வருமான வரித்துற ை கண்காணிப்பாளர ் பிரபு, வருமான வரித்துற ை ஆய்வாளர ் தாமோதரன், வருமான வரித்துற ை அலுவலர ் பிரதீப ் ஆகியோருக்குத ் தகவல ் கொடுத்திருக்கிறார்.
” வருமான வரித்துற ை அதிகாரிகளுக்கும ் சிறப்ப ு துண ை ஆய்வாளர ் ராஜாசிங்கிற்கும ் இடைய ே ஏற்கெனவ ே நட்ப ு இருந்துள்ளது. இந்தப ் பணத்த ை அபகரிக்க வேண்டும ் என்பத ு அவர்களின ் நோக்கமாக இருந்துள்ளத ு” என்றார ் உதவ ி ஆணையர ் அழகு.
இதன ் பிறக ு முகமத ு கௌஸ ை தங்கள ் வாகனத்தில ் அழைத்துச ் சென்ற வருமான வரித்துற ை அதிகாரிகள், அவரிடம ் இருந்த ு 15 லட்ச ரூபாயைப ் பறித்துவிட்டு, 5 லட்ச ரூபாய ை அவரிடம ே மட்டும ் திருப்பிக ் கொடுத்துவிட்டதாகக ் கூறிய அழகு,” கௌஸிடம ் இருந்த ு பறிமுதல ் செய்யப்பட்ட பணத்துக்க ு உரிய ஆவணத்த ை வருமானவரித ் துற ை அதிகாரிகள ் கொடுக்கவில்ல ை” என்றார்.
வருமான வரித ் துற ை அதிகாரிகள ் மீத ு வழக்கு
ராஜாசிங ் அளித்த தகவல ் மூலமாக, வருமான வரித்துற ை அதிகாரிகள ை திருவல்லிக்கேண ி காவல ் துறையினர ் கைத ு செய்துள்ளனர். அப்போது,’ இரவ ு நேரம ் என்பதால ் பணத்த ை அலுவலகத்துக்குக ் கொண்ட ு செல்ல முடியவில்லை. மறுநாள ் ( டிசம்பர ் 17 ) வேற ு ரெய்ட ு வேல ை இருந்ததால ் இந்த பணத்தைக ் கொண்ட ு செல்ல முடியவில்ல ை ‘ என்ற ு வருமான வரித ் துற ை அதிகாரிகள ் கூறியுள்ளனர்.
” இத ே கருத்த ை கைதுக்குப ் பின்னர ் மாஜிஸ்திரேட்டிடமும ் வருமான வரித்துற ை அதிகாரிகள ் கூறினர். அப்படியானால்,’ இவர்கள ் ஏன ் 5 லட்ச ரூபாய ை கௌஸிடம ் திருப்பித ் தர வேண்டும். இதில ் உள்நோக்கம ் உள்ளத ு ‘ என்றோம். அத ை மாஜிஸ்திரேட ் ஏற்றுக ் கொண்டார ்” என்கிறார ் காவல ் உதவ ி ஆணையர ் அழகு.
கைதான நான்க ு பேர ் மீதும ் வழிப்பற ி பிரிவின ் கீழ ் திருவல்லிக்கேண ி காவல ் துறையினர ் வழக்குப்பதிவ ு செய்துள்ளதாகக ் கூறும ் அழகு,” கைதான சிறப்ப ு துண ை ஆய்வாளர ் ராஜாசிங், முன்னதாக போக்குவரத்துப ் பிரிவில ் வேல ை பார்த்தபோத ு வருமான வரித்துற ை அதிகாரிகளுடன ் நட்ப ு ஏற்பட்டுள்ளது. அத ை வைத்த ு இப்படியொர ு செயலில ் ஈடுபட்டுள்ளார ்” என்றார்.
போதைப்பொருள ் விற்பனை
இந்த சம்பவம ் நடந்த அதேநாளில ் ( டிசம்பர ் 16 ) மெத்தம்பெட்டமைன ் போதைப்பொருள ை விற்ற குற்றச்சாட்டில ் பழைய வண்ணாரப்பேட்ட ை காவல ் நிலையத்தில ் பணிபுரியும ் அருண ் பாண்டியன ் என்ற காவலர ை எழும்பூர ் காவல ் துறையினர ் கைத ு செய்தனர்.
முன்னதாக, மெத்தம்பெட்டமைன ் என்ற போதைப்பொருள ை விற்ற புகாரில ் சென்ன ை அசோக ் நகர ் காவல ் நிலையத்தில ் பணிபுரியும ் காவலர ் ஜேம்ஸ், அயனாவரம ் காவல்நிலைய காவலர ் பரண ி மற்றும ் மத்திய போதைப ் பொருள ் கடத்தல ் தடுப்புப ் பிரிவில ் (NCB) பணியாற்றும ் காவலர்கள ் ஆனந்த், சபீர ் ஆகியோர ் கைத ு செய்யப்பட்டனர்.
இவர்களில ் ஜேம்ஸ ் மற்றும ் ஆனந்த ் ஆகியோர ை காவல்துற ை காவலில ் எடுத்த ு விசாரித்த போது, நைஜீரிய நாட்டைச ் சேர்ந்த போதைப ் பொருள ் கும்பலுடன ் இவர்களுக்க ு பழக்கம ் இருந்ததாக விசாரணையில ் தெரியவந்துள்ளது.
இதன ் பின்னண ி குறித்த ு காவல்துற ை விசாரண ை நடத்த ி வரும ் நிலையில், எழும்பூர ் ரயில ் நிலையம ் அருக ே டிசம்பர ் 16 ஆம ் தேத ி அன்ற ு நடந்த வாகன சோதனையில ் 700 கிராம ் அளவுள்ள மெத்தம்பெட்டமைனும ் ஆற ு கில ோ கஞ்சாவும ் பிடிபட்டதாக காவல்துற ை தெரிவித்தது.
இந்த வழக்கில ் ஒர ு பெண ் உள்பட இரண்ட ு பேர ் கைத ு செய்யப்பட்டனர். இவர்களுக்க ு மெத்தம்பெட்டமைன ை கொடுத்ததாக, பழைய வண்ணாரப்பேட்டையைச ் சேர்ந்த காவலர ் அருண்பாண்டியன ் கைத ு செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள ் விற்றதாகக ் கூறப்பட்ட புகாரில ் அடுத்தடுத்த ு ஐந்த ு காவலர்கள ் கைத ு செய்யப்பட்டிருப்பது, காவல்துற ை வட்டாரத்தில ் அதிர்வலைகள ை ஏற்படுத்தியுள்ளது.
கண்காணிப்பில ் குறைபாடா? – முன்னாள ் ஐ. ஜ ி கண்ணப்பன ் விளக்கம ்
இந்த விவகாரம ் தொடர்பாக பிபிச ி தமிழிடம ் பேசிய முன்னாள ் ஐ. ஜ ி கண்ணப்பன்,” தவற ு செய்த ஒருவர ை இடைநீக்கம ் செய்வத ை வரவேற்கலாம். ஆனால், அத ு நிரந்தர தீர்வ ா எனப ் பார்க்க வேண்டும். தவற ு செய்கிறவர்கள ை இடைநீக்கம ் செய்ததோட ு அந்தச ் செய்த ி முற்றுப ் பெற்றுவிடுகிறது. அந்த நபரும ் அடுத்த மூன்ற ு மாதங்களில ் மீண்டும ் வேலைக்க ு வந்துவிடுவார். மீண்டும ் தவற ு நடக்கவ ே வாய்ப்புகள ் அதிகம ்” என்கிறார்.
தொடர்ந்த ு பேசிய கண்ணப்பன்,” தவற ு செய்தால ் இழிவ ு என்ற நில ை தற்போத ு மாறிவிட்டது. அத ு தன்ன ை பாதிக்காத வகையில ் மாற்றிக ் கொள்ளலாம ் என்ற எண்ணம ் அதிகரித்துவிட்டது. இதற்கான காரணத்த ை ஆராய வேண்டியத ு அவசியம். காவல ் நிலையங்களில ் காவலரைக ் கண்காணிக்க எஸ். ஐ., அவரைக ் கண்காணிக்க இன்ஸ்பெக்டர ் என டி. ஜி. ப ி வரையில ் பல படிநிலைகள ் உள்ளன. அதிகாரம ் உள்ள இடங்களில ் கண்காணிப்ப ு இல்லாவிட்டால ் காலப்போக்கில ் சிலர ் வழிதவறிப ் போகும ் சூழல ் ஏற்படும ்” என்றார்.
காவலர்கள ் குற்றம ் புரிவத ு ஏன்?
” காவல்துறைக்குள ் ஒர ு குற்ற சம்பவம ் கூட நடந்துவிடக ் கூடாத ு என்பத ு தான ் எங்களின ் விருப்பம். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள ் அவ்வப்போத ு நடந்த ு கொண்ட ு தான ் உள்ளன” என்கிறார ் முன்னாள ் டி. ஜி. ப ி ரவி.
பிபிச ி தமிழிடம ் பேசிய ரவி,” காவலர ் பணிக்க ு ஆட்கள ை எடுத்த பின்னர், பயிற்சியின்போத ு உளவியல ் ரீதியான கவுன்சிலிங ் கொடுக்கப்படுகிறது. ஒர ு மனிதனுக்க ு கிரிமினல ் மனநில ை இருக்கிறத ா என்ற சோதன ை நடத்தப்படும். அதையும ் மீற ி கைதாவதற்க ு பேராச ை தான ் காரணம். காவலர்களின ் நன்னடத்தைகள ை தொடர்ந்த ு ஆய்வ ு செய்ய வேண்டும். அப்போத ு தான ் இதுபோன்ற நபர்கள ை அடையாளம ் காண முடியும ்” என்றார்.
பணிநீக்கம ் செய்யும ் நடைமுற ை என்ன?
குற்றச்செயல்களில ் ஈடுபட்டதாக காவலர்கள ் அடுத்தடுத்த ு கைதாகியிருப்பத ு தொடர்பாக தமிழ்நாட ு போதைப்பொருள ் தடுப்ப ு நுண்ணறிவுப ் பிரிவின ் அரச ு வழக்கறிஞர ் கே. ஜே. சரவணனிடம ் பிபிச ி தமிழ ் சார்பில ் பேசினோம்.
” குற்றம ் நிரூபிக்கப்பட்ட பிறக ு சம்பந்தப்பட்ட காவலர ை பணியில ் இருந்த ு நீக்கம ் செய்வத ு நடைமுறை. அதேநேரம், குற்றத்தின ் தன்மையைப ் பொறுத்த ு துற ை ரீதியாகவும ் விசாரண ை நடக்கும். அதன்படியும், அவர்கள ் பணியில ் இருந்த ு நீக்கப்படுகின்றனர். அதன ் பின்னர், ஒருவேள ை குற்றம ் சுமத்தப்பட்ட நபரை, வழக்கில ் இருந்த ு நீதிமன்றம ் விடுதல ை செய்தால ் தனக்க ு நிவாரணம ் கேட்ட ு வழக்க ு தொடரலாம ்” என்ற ு அவர ் கூறினார்.
மேலும ் தொடர்ந்த அவர்,” போதைப்பொருள ் தொடர்பான வழக்குகள ் விரைந்த ு முடிக்கப்படுகின்றன. இந்த வழக்குகளில ் குற்றம ் சுமத்தப்பட்ட காவலர்கள ் மீதான நடவடிக்கைகளும ் விரைந்த ு எடுக்கப்படுகின்றன” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ ் நியூஸ்ரூம ் வெளியீடு.
SOURCE : THE HINDU