SOURCE :- BBC NEWS

அமெரிக்காவில் காட்டுத்தீ: காற்றின் வேகத்தால் மேலும் பரவக் கூடுமா? – புதிய எச்சரிக்கை என்ன?

31 நிமிடங்களுக்கு முன்னர்

லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் அந்த பகுதிகளில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரத்தில் ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீயையும் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து கண்டு வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றிலேயே மிகவும் அழிவுகரமான காட்டுத்தீக்குப் பிறகு, எரிந்த இடிபாடுகளில் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தையே கலங்கச் செய்துள்ள காட்டுத்தீயின் சமீபத்திய நிலவரம் என்ன?

முழு விவரங்கள் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU