SOURCE :- BBC NEWS
ப்ரீதம் சிவாச்: ‘சக் தே இந்தியா ஷாருக் கான் போன்ற பயிற்சியாளர் கிடைத்ததால் பயனடைந்தோம்’
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
முன்னாள் ஹாக்கி வீரர் ப்ரிதம் சிவாச், “சக் தே இந்தியா படம் வந்த பிறகுதான் மக்கள் ஹாக்கியில் எங்களைப் பற்றி அறிந்து கொண்டார்கள். அது உண்மைதான். சக் தே இந்தியாவை உருவாக்கியபோது, இயக்குநரும் குழுவினரும் லக்னௌவில் எங்களுடன் 6 மாதங்கள் தங்கினர்,” என்று தெரிவித்தார்.
மேலும், “அந்தப் படம் வந்த பிறகுதான் ஹாக்கியில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரிந்தது. மக்களுக்கும் ஆர்வம் வந்தது. சக் தே இந்தியா படத்தால் நாங்கள் நிறைய பயனடைந்தோம்,” என்று தெரிவித்துள்ளார்.
விரிவாக காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC