SOURCE :- BBC NEWS

5,000 எறும்புகள் ரூ.6.5 லட்சம்: நூதன முறையில் எறும்புகளை கடத்தி இவர்கள் என்ன செய்கிறார்கள்?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கென்யாவில் ஆயிரக்கணக்கான எறும்புகளை கடத்திய நான்கு கடத்தல்காரர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம்.
ஆப்பிரிக்க ஹார்வெஸ்டர் எறும்புகள் என்று அழைக்கப்படும் அந்த எறும்புகளின் ராணி எறும்புகளை ‘டெஸ்ட் ட்யூப்களில்’ வைத்து கடத்தி ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது என்கின்றனர் கென்ய வனஉயிர் சேவை அதிகாரிகள்.
இந்த விவகாரத்தில் நடைபெற்றது என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU