SOURCE :- BBC NEWS

ரெட்ரோ திரைப்படம் எப்படி உள்ளது – தோல்வியில் இருந்து மீண்டாரா சூர்யா?

20 நிமிடங்களுக்கு முன்னர்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா சரண் நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று வெளியானது.

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிக வைரல் ஆனது.

சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு கங்குவா ஏற்படுத்திய ஏமாற்றத்துக்கு ரெட்ரோ திரைப்படம் ஆறுதல் அளித்துள்ளதா? ஊடகங்களின் விமர்சனம் வீடியோவாக…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : BBC