SOURCE :- BBC NEWS

அரச குடும்பத்துடன் மீண்டும் இணைய விரும்பும் இளவரசர் ஹாரி
10 நிமிடங்களுக்கு முன்னர்
நாட்டை விட்டு தற்போது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் இளவரசர் ஹாரி தன்னுடைய ராஜ குடும்பத்துடன் மீண்டும் இணைய விரும்புவதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“சில மக்கள் அங்கே தவறு செய்திருந்தாலும் நான் என்னுடைய நாட்டை நேசிக்கிறேன். என்னுடைய நாட்டை நான் ‘மிஸ்’ பண்றேன்,” என்று கூறிய அவர் அவருடைய தாய் நாட்டை அவருடைய குழந்தைகளுக்கு காண்பிக்க இயலவில்லை என்ற வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
பிபிசிக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியது என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU