SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“அணு ஆயுத மோதலை நிறுத்தியுள்ளோம்” இந்தியா-பாகிஸ்தான் குறித்து டிரம்ப் பேச்சு
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சண்டையை நிறுத்தவில்லை என்றால் உங்களுடன் அமெரிக்கா வர்த்தக உறவுகள் வைத்துக்கொள்ளது என இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இன்று கூறியுள்ளார்.
”நாங்கள் அவர்களுக்கு உதவியுள்ளோம். நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்வோம். இதை நிறுத்துங்கள். நீங்கள் நிறுத்தினால் வர்த்தகம் செய்வோம், இல்லையென்றால் வர்த்தகம் செய்ய மாட்டோம் என கூறினோம். இந்தநிலையில் சண்டையை நிறுத்துகிறோம் என அவர்கள் கூறினார்கள்” என்றார் டிரம்ப்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU