SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பேறுகாலத்தில் மனைவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சிகள் பெறும் கணவர்கள்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பேறுகாலத்தில் தங்களின் மனைவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளை அறிந்து கொள்ள கணவர்கள் பலர் ஒன்று கூடி பயிற்சி வகுப்புகளுக்கு வருகின்றனர்.
இந்தோனீசியாவின் ஜகார்தாவில் ஒன்று கூடிய இந்த ஆண்கள் சமைப்பது மட்டுமின்றி, பேறுகாலத்தில் ஏற்படும் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை சமாளிக்க தங்களின் மனைவிகளுக்கு எவ்விதம் உதவ இயலும் என்பதையும் கற்றுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பான முழு விபரம் இந்த வீடியோவில்
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU