SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மழையில்லா வானவில்! விண்வெளியில் நாசா கண்ட அற்புதம்

46 நிமிடங்களுக்கு முன்னர்

மழையே இன்றி விண்வெளியில் தோன்றும் வானவில்லின் அழகை படம் பிடித்து வெளியிட்டுள்ளது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்.

விண்வெளியில் உள்ள துகள்கள் பல்வேறு திசையில் சிதறும் போது, மின்காந்த அலையின் தாக்கத்தால் ஏற்படும் துருவமயப்படுத்தப்பட்ட ஒளியால் நிகழ்கிறது.

நாசா பல்வேறு புகைப்படங்களை ஒன்றாக்கி, இந்த புகைப்படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்கள் இந்த வீடியோவில்!

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU