SOURCE :- INDIAN EXPRESS
Dec 22, 2024 21: 36 Dass
நெல்லையில ் மருத்துவக ் கழிவுகள ் அகற்றும ் பண ி திங்கள்கிழமையும ் தொடரும ்- மாவட்ட நிர்வாகம ்
நெல்லையில ் மருத்துவக ் கழிவுகள ் அகற்றும ் பணி திங்கள்கிழமையும ் ( டிசம்பர ் 23 ) தொடரும், மருத்துவக ் கழிவுகள ் கொட்டப்பட்ட 6 இடங்களில ் 4 இடங்களில ் மருத்துவக ் கழிவுகள ் அகற்றப்பட்டன. மருத்துவக ் கழிவுகள ் இதுவர ை 18 லாரிகளில ் கேரளாவுக்க ு அனுப்பப்பட்டுள்ளன என்ற ு நெல்ல ை மாவட்ட நிர்வாகம ் அறிவித்துள்ளது.
Dec 22, 2024 20: 33 Dass
சுங்கச ் சவாட ி கட்டணம ் உயர்வு: கடலூர ்- சிதம்பரம ் தனியார ் பேருந்துகள ் டிச. 23-ல் இயங்காது
சுங்கச ் சவாடியில ் 50 பேருந்த ு சென்ற ு வர ரூ. 14, 090 கட்டணம ் நிர்ணயம ் செய்யப்பட்டதற்க ு எதிர்ப்ப ு தெரிவிக்கும ் விதமாக, கடலூர ்- சிதம்பரம ் தனியார ் பேருந்துகள ் டிசம்பர ் 23-ம் தேத ி இயங்காத ு என தனியார ் பேருந்த ு உரிமையாளர்கள ் சங்கம ் அறிவித்துள்ளனர்.
Dec 22, 2024 19: 12 Sind
நெல்லையில ் கொட்டப்பட்ட கேரள குப்பைகள ் 4 இடங்களில ் அகற்றம ்
நெல்லையில ் கேரள கழிவுகள ் கொட்டப்பட்ட விவகாரத்தில ் 4 இடங்களில ் கழிவுகள ் முற்றிலுமாக அகற்றப்பட்டது. அந்த கழிவுகள ை பலத்த பாதுகாப்புடன ் குப்பைகள ை கேரள எல்ல ை வர ை கொண்ட ு செல்ல தமிழக காவல்துறையினர ் முடிவ ு செய்துள்ளனர்.
Dec 22, 2024 16: 10 Dass
திடீர ் சுற்றுலாத ் தலமான கண்மாய ்
காரைக்குட ி அருக ே சாயக ் கண்மாய ் திடீர ் சுற்றுலாத ் தலமாக மாறியுள்ளது. கண்மாயிலிருந்த ு அருவ ி போல வெளியேறும ் மறுகால ் நீரில ் குடும்பம ் குடும்பமாக உற்சாக குளியல ் போட்ட ு வருகின்றனர ்
Dec 22, 2024 15: 11 Dass
ஸ்டாலினுக்க ு திருக்குறள ் எழுத ி அனுப்பிய மாணவர்கள ்
திருவள்ளுவர ் சில ை வெள்ள ி விழாவ ை ஒட்டி, பன ை ஓலையில ் 1330 திருக்குறள்கள ை எழுத ி முதலமைச்சர ் மு. க. ஸ்டாலினுக்க ு கரூர ் தொட்டியபட்ட ி அரச ு பள்ள ி மாணவர்கள ் அனுப்பினர்கள். கன்னியாகுமரியில ் திருவள்ளுவர ் சில ை நிறுவ ி 25 ஆண்டுகள ் நிறைவடைந்தத ை கொண்டாடும ் தமிழ்நாட ு அரசுக்க ு நன்ற ி தெரிவிக்கும ் விதமாக இந்த ஏற்பாட ு செய்யப்பட்டுள்ளது.
Dec 22, 2024 14: 50 Sind
வரும ் 27-ம் தேத ி சமயபுரத்தில ் இருந்த ு 500 கில ோ தங்கம ் மும்பைக்க ு பயணம ்- அமைச்சர ் சேகர்பாபு
இதுவர ை 23 கோயில்களில ் தங்கங்கள ் அரக்குகள ை நீக்கி, நீதிபதிகள ் முன்னிலையில ் பிரித்த ு வைக்கப்பட்டுள்ளது. 13 கோயில ் தங்கங்கள ் உருக்க ு ஆலைகளுக்க ு அனுப்பப்பட்டுள்ளது. 10 கோயில்களில ் உருக்கப்பட்ட தங்கங்கள ் வைப்ப ு நிதியில ் வைக்கப்பட்டுள்ளன என அமைச்சர ் சேகர ் பாப ு தெரிவித்துள்ளார ்
Dec 22, 2024 13: 48 Sind
பாலாற்றில ் பொங்க ி வழியும ் நுரை
திருப்பத்தூர ் அருக ே பாலாற்றில ் திறந்த ு விடப்பட்ட தோல ் தொழிற்சால ை கழிவ ு நீரால ் ஆற்றில ் நுர ை பொங்க ி வழிகிறது
Dec 22, 2024 13: 26 Dass
இ. பி. எஸ ் வேற ு உலகத்தில ் வாழ்கிறார ் – டி. டி. வ ி தினகரன ்
ஜெயலலிதாவின ் இருக்கையில ் அமர்வதாலேயே, அவரைப ் போலவ ே தன்ன ை நினைத்த ு இ. பி. எஸ ் வேற ு உலகத்தில ் வாழ்கிறார ் என திருவண்ணாமலையில ் அ. ம. மு. க பொதுச்செயலாளர ் டி. டி. வ ி தினகரன ் பேட்ட ி அளித்துள்ளார ்
Dec 22, 2024 12: 46 Sind
விடுதல ை சிறுத்தைகள ் கட்சியினர ் போராட்டம ்
தூத்துக்குட ி விமான நிலையத்த ை முற்றுகையிடும ் போராட்டத்தில ் விடுதல ை சிறுத்தைகள ் கட்சியினர ் ஈடுபட்டனர். அம்பேத்கர ் குறித்த ு அமித்ஷாவின ் பேச்சைக ் கண்டித்த ு இந்த போராட்டம ் நடைபெற்றது.
Dec 22, 2024 12: 26 Dass
கார ் உற்பத்த ி ஆலைக்க ு அனுமத ி கோர ி விண்ணப்பம ்
ராணிப்பேட்டை, பணப்பாக்கம ் சிப்காட ் தொழிற ் பூங்காவில ் டாட ா நிறுவனம ் அமைக்கும ் கார ் உற்பத்த ி ஆலைக்கு, சுற்றுச்சூழல ் அனுமத ி கோர ி அந்நிறுவனம ் விண்ணப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர ் 28-ஆம ் தேத ி முதலமைச்சர ் மு. க. ஸ்டாலின், ஆலைக்கான அடிக்கல ் நாட்டிய நிலையில், கட்டுமானங்கள ் மேற்கொள்ள அனுமத ி கோர ி அந்நிறுவனம ் விண்ணப்பித்துள்ளது.
Dec 22, 2024 11: 57 Dass
” பா. ஜ. க-விற்கும், சமூக நீதிக்கும ் என்ன சம்பந்தம ்”? : சீமான ் கேள்வி
பா. ஜ. க-விற்கும், சமூக நீதிக்கும ் என்ன சம்பந்தம ் இருக்கிறத ு என நாம ் தமிழர ் கட்ச ி தலைம ை ஒருங்கிணைப்பாளர ் சீமான ் கேள்வ ி எழுப்பியுள்ளார். குறிப்பாக, இஸ்லாமியர்கள ை எதிர்ப்பத ை விட அவர்கள ் வேற ு என்ன செய்திருக்கிறார்கள ் என்றும ் அவர ் விமர்சித்துள்ளார். திருச்சியில ் நடைபெற்ற நிகழ்வில ் சீமான ் இவ்வாற ு தெரிவித்துள்ளார்.
Dec 22, 2024 11: 51 Dass
மதுரையில ் நாள ை மின்தடை
மதுர ை பழங்காநத்தம ் துண ை மின்நிலைய உயரழுத்த மின ் பாதையில ் நாள ை மாதாந்திர பராமரிப்ப ு பண ி நடைபெறவுள்ளது. எனவே, நாள ை கால ை 9 மண ி முதல ் மால ை 5 மண ி வர ை திருவள்ளுவர ் நகர், ஆர். சி. தெரு, டி. பி. கே. ரோடு, சரவண ா ஸ்டோர ் முதல ் இ. எஸ். ஐ. ஆஸ்பத்திர ி வரை, யோகியார ் நகர ் பகுதி, தண்டல்காரன்பட்ட ி ஒருபகுத ி மற்றும ் அதன ை சுற்றியுள்ள பகுதிகளில ் மின ் வினியோகம ் தட ை செய்யப்படுகிறது. இந்த தகவல ை மின்வாரிய செயற்பொறியாளர ் லத ா தெரிவித்துள்ளார்.
Dec 22, 2024 11: 29 Dass
பொதுமக்கள ் கவன ஈர்ப்ப ு ஆர்ப்பாட்டம ்
மதுர ை மாவட்டம், சின்னக்கற்பூரம்பட்டியில ் டங்ஸ்டன ் சுரங்க திட்டத்த ை கைவிட வலியுறுத்த ி பொதுமக்கள ் கவன ஈர்ப்ப ு ஆர்ப்பாட்டத்தில ் ஈடுபட்டனர்.
Dec 22, 2024 10: 47 Dass
மருத்துவ கழிவுகள ை அகற்றும ் பண ி தொடக்கம ்
நெல்ல ை மாவட்டத்தில ் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகள ை அகற்றும ் பண ி தொடங்கியுள்ளது. மருத்துவக ் கழிவுகள ை அகற்றுவதற்காக திருவனந்தபுரம ் உதவ ி ஆட்சியர ் தலைமையில ் 30 பேர ் கொண்ட கேரள குழ ு நெல்லைக்க ு வருக ை தந்துள்ளனர். இவர்கள ் 6 குழுக்களாக பிரிந்த ு குப்பைகள ை அகற்றும ் பணிய ை மேற்கொண்ட ு வருகின்றனர்.
Dec 22, 2024 10: 38 Dass
இளைஞரிடம ் பெப்பர ் ஸ்ப்ர ே அடித்த ு ரூ. 30 லட்சம ் வழிப்பறி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இளைஞரிடம ் பெப்பர ் ஸ்ப்ர ே அடித்த ு ரூ. 30 லட்சம ் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற அரவிந்தன் என்ற இளைஞரிடம் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Dec 22, 2024 10: 02 Dass
விபத்தில ் 2 இளைஞர்கள ் உயிரிழப்பு
சென்னை, பள்ளிக்கரணையில ் மதுபோதையில ் இருசக்கர வாகனத்தில ் வேகமாக சென்ற இளைஞர்கள், சால ை தடுப்பில ் மோத ி சம்பவ இடத்திலேய ே உயிரிழந்தனர். ஐ. ட ி பொறியாளர்களான விஷ்ண ு மற்றும ் கோகுல ் இருவரும ் பார்ட்டியில ் பங்கேற்ற ு விட்ட ு வீட ு திரும்பும ் போத ு விபத்த ு ஏற்பட்டது.
Dec 22, 2024 09: 36 Dass
ஆம்புலன்ஸில ் பிறந்த குழந்தை
புதுக்கோட்டையில், பிரசவ வல ி ஏற்பட்ட ு 108 ஆம்புலன்ஸில ் அழைத்துச ் செல்லப்பட்ட பெண், ஆண ் குழந்தைய ை பெற்ற ு எடுத்தார். பிரசவம ் பார்த்த ு தாய ் மற்றும ் குழந்தைய ை உரிய நேரத்தில ் மருத்துவமன ை அழைத்துச ் சென்ற மருத்துவ உதவியாளர ் ரங்கராஜன், ஓட்டுநர ் கண்ணன ் ஆகியோருக்க ு பலரும ் பாராட்டுகள ை தெரிவித்த ு வருகின்றனர்.
Dec 22, 2024 09: 04 Sind
மருத்துவக ் கழிவுகள ை கேரளாவிற்க ு கொண்ட ு செல்ல நடவடிக்கை
நெல்ல ை மாவட்டத்தில ் கொட்டப்பட்ட மருத்துவக ் கழிவுகளை, மீண்டும ் கேரளாவிற்க ு எடுத்துச ் செல்ல நடவடிக்க ை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில ் இருந்து 8 லாரிகள ் வரவழைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த விவகாரத்தில ் நெல்லையைச ் சேர்ந்த 2 பேர ் மற்றும ் கழிவுகள ை கொண்ட ு வந்த ு கொட்டிய லார ி உரிமையாளர், கேரளாவைச ் சேர்ந்த தனியார ் கழிவ ு மேலாண்ம ை நிறுவனத்தின ் சூப்பர்வைசர ் ஆகியோர ் கைத ு செய்யப்பட்டனர். சம்பவம ் தொடர்பாக 6 வழக்குகள ் பதிவ ு செய்யப்பட்டுள்ளன.
SOURCE : TAMIL INDIAN EXPRESS