SOURCE :- BBC NEWS

அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகமான பக்தர்கள் கூடும் ‘கும்பமேளா’வின் சிறப்பு என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலகின் மிகப்பெரிய மதக் கூடலாக கும்பமேளா கருதப்படுகிறது. இந்தியாவில் மூன்று புனித நதிகள் சங்கமிப்பதாக நம்பப்படும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறும்.

புனித நதியில் நீராடுவதற்கு பக்தர்கள் ஒன்றுகூடுகின்றனர். பக்தர்கள் சிலர் தங்கள் பாவத்தைப் புனித நதி சுத்தப்படுத்தும் என நம்புகின்றனர். இந்தத் திருவிழாவின் தேதி, காலம், இடம் உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்களை ஜோதிடமும் புராணங்களும் தீர்மானிக்கின்றன.

முழு விவரம் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU