SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜிடிஏ 6 குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜிடிஏ (Grand Theft Auto) வீடியோ கேம் இளைஞர்கள் மத்தியிலும் வீடியோ கேம் பிரியர்கள் மத்தியிலும் பயங்கர வரவேற்பைப் பெற்ற வீடியோ கேம் ஆகும்.

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இதன் 6-வது பதிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று அதன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் வரை ரசிகர்களை காத்திருக்குமாறு கூறியுள்ளது அந்த நிறுவனம். இந்த சூழலில் இந்த 6-ஆம் பதிப்பின் இரண்டாவது டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

லட்சக்கணக்கானவர்கள் கண்டு களித்துள்ள இந்த வீடியோ கேம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU