SOURCE :- BBC NEWS

போப் இறுதி சடங்குகளில் 2.5 லட்சம் பேர் பங்கேற்பு – கண்ணீர் அஞ்சலி செலுத்திய வாடிகன் நகரம்

55 நிமிடங்களுக்கு முன்னர்

போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி சனிக்கிழமை மதியம் தொடங்கி நடைபெற்றது. முதலில் பிரார்த்தனை பாடல் பாடப்பட்டது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல்கள் குழுவின் டீன் கியோவனி படிஸ்டா ரே இந்த சடங்குகளை வழிநடத்தினார்.

சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த நடைமுறை, எளிமையான முறையில் நடைபெற்றது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU