SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முதுகு, கழுத்து வலி உள்ளவர்கள் எப்படி படுத்து தூங்குவது நல்லது?

10 நிமிடங்களுக்கு முன்னர்

சிலர் எந்த இடத்திலும் தூங்குவார்கள். தூங்குவது அல்லது ரெஸ்ட் எடுக்கறது நல்ல விஷயம்தான். ஆனால் எந்த நிலையிலும் (position) தூங்கலாமா?

இளைஞர்கள், ஆரோக்கியமாக இருப்பவர்கள் எந்த நிலையிலும் தூங்கலாம், ஆனால் வயதானவர்கள் சில உடல்நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்

தூக்கத்தில் மூச்சுத்திணறல், முதுகு மற்றும் கழுத்து வலி, கர்ப்ப காலம், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், எந்த நிலையில் தூங்குவது சரி?

அத்துடன் எந்த நிலையில் தூங்குவது மிக மோசமானது? என்பதை இந்த காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC